இந்த பிரச்சனை இருக்கா ? அப்போ தவறியும் கொய்யா பழத்தை சாப்பிடாதீர்கள்

Loading… பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்தவகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது. வெப்ப மண்டல நாடுகளை பொருத்த மட்டில் மிகவும் மலிவான விலையிலும் இலகுவிலும் பெற்றுக்கொள்ளக் கூடிய பழங்களில் ஒன்று கொய்யா. கொய்யா செடியின் சதைப்பற்றுள்ள பழங்கள் மற்றும் இலைகள் இரண்டும் உண்ணக்கூடியவை, பழங்கள் பெரும்பாலும் சிற்றுண்டியாகவும், இலைகளை பொதுவாக மூலிகை தேநீராகவும் எடுத்துக்கொள்ளலாம். யாரெல்லாம் சாப்பிட கூடாது Loading… … Continue reading இந்த பிரச்சனை இருக்கா ? அப்போ தவறியும் கொய்யா பழத்தை சாப்பிடாதீர்கள்